Friday, 1 November 2013

தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

Aceh Darusalam

படைப்புகளில் மிகச்சிறந்தது மனிதப்படைப்பு
ஏனெனில்
அவனே தீமைகளை தடுத்து நன்மைகளை ஏவக்கூடியவன்!


இந்தத் தீபத்திருநாளும் தீமைகளை கொன்று 
நன்மைகளை நிலைநாட்டுவதை எடுத்துக்கூறுகிறது!


இந்த தீபத்திருநாளில் தொலைந்த மனிதத்தை
மீட்டெடுப்போம், வாருங்கள்!

Preview Image

3 comments:

  1. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மனிதனுக்கு மனித நேயம் அவசியம் என்பதனை தங்களின் உணர்வினில் கலந்திருப்பதனை உணர்கிறேன் அய்யா! இன்றும் என்றும் சகோதர உணர்வுடன் தோள் கொடுப்போம் சகோ....

    பகிர்விற்கு நன்றி அய்யா!

    ReplyDelete