Saturday, 19 April 2014

மதசார்பற்ற ஹிந்து சகோதரர்களுக்கு

இந்தியாவில் வாழும் மதசார்பற்ற ஹிந்து சகோதர சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோளாக இந்த பதிவை வைக்கிறேன்.  இதிலுள்ள வீடியோவானது சென்னை அண்ணா சாலையில் உள்ள மக்கா மசூதியின் இமாம் அவர்களின் தெளிவான பேச்சால் யாருக்கு 2014-ல் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்த்தலில் வாக்கு(ஓட்டு) போய் சேரக்கூடாது என்பதை குறிப்பிடுகிறது.


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அளித்தபின்னும், அதையும் ஏற்றுக்கொள்ளாமல் தனது தேர்த்தல் அறிக்கையில் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயிலை கட்டுவோம் என்றும்
இந்திய அரசாணைக்கு எதிராக, பொது சிவில் சட்டம் இயற்றுவோம் என்றும்
பகிரங்கமாக அறைகூவலிடும் இந்த ஆன் எஸ் எஸ்-கா உங்கள் வாக்கு போய் சேரவேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை சிந்தித்து வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பீர்.



1 comment:

  1. அன்புள்ள அய்யா திரு.சைதை அஜுஸ் அவர்களுக்கு,

    வணக்கம்.
    அன்புள்ள அய்யா திரு.

    வணக்கம்.

    எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து பார்வையிட்டு தாங்கள் கருத்திடுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
    -மாறத அன்வுடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete