இன்றைய சிந்தனை:
நீந்தும் போது ஆழம் என்பது ஒரு பொருட்டே அல்ல.
மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் தன்னுடைய இரண்டு எம் எல் ஏ பதவிகளில் ஒன்றான விதிஷா தொகுதி எம் எல் ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
டிஸ்கி:
இப்படி தலைப்பை போட்டு தானே பல பத்திரிக்கைகளும் பதிவர்களும் பிரபலமடைகின்றன. எனவே ஏன் நாமும் ட்ரை பண்ணக்கூடாது என்று ஒரு சின்ன நப்பாசை.
நொந்து போயிட்டேன்.
ReplyDeleteநாங்க எங்கெங்கெல்லாம் போய் எப்படியெல்லாம் அடிவாங்கியிறுக்கோம். அதயெல்லாம் இப்படியா வெளிலே சொல்றது?
DeleteAthu sari..!
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete